லுணுகலை ஸ்ரீ ராமகிருஸ்னா கல்லுாரியில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஒரு சிலர் பாடசலை நேரங்களில் தொலைபேசி பாவனையில் ஈடுபடுவதால் மாணவா்களின் கல்வி செயற்பாட்டுக்கு பாதகம் ஏற்படுவதாக மாணவா்களும் சக ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்
சனி, டிசம்பர் 04, 2010
செவ்வாய், நவம்பர் 30, 2010
இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ் இளைஞரே தெரிவு

அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் லுணுகலை தேர்தலில் தொகுதியில் ஹொப்டன் தோட்டத்தை சேர்ந்த பஞ்சநாதன் இந்திரநாதன் வெற்றிபெற்றுள்ளார்.
தோட்டத்து தமிழ் இளைஞர்களின் சார்பில் வெற்றிப்பெற்றுள்ள இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இந்திரநாதனுக்கு மலை ஓசை தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கின்றது.
புதன், நவம்பர் 24, 2010
சனி, அக்டோபர் 09, 2010
புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையும் மலையக புதிய கிராம சேவகர் பிரிவு உருவாக்கமும்

பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்
நடைபெறவுள்ளதாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)