புதன், நவம்பர் 24, 2010

அடாவத்தை தோட்டத்தில் அம்பலத்திற்கு வராத ஊழல் மோசடிகள்



 ஹப்கபுகஸ்தன்னை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இருக்கி
 ன்ற அடாவத்தை தோட்டத்தி
 ல் நிர்வாகி உட்பட குறிப்பிட்ட சில உத்தியோகஸ்தர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கி(ADB )மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அனுசரனையுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெருந்தோட்ங்களில் அமுல்படுத்திய செயற்திட்டத்தில் ஊழல் மோசடிகள் பல இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது அத்தோடு ட்ரஸ்ட் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளபடுகின்ற வேலைதிட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியாகவும் பல மோசடிகள் இடம்பெருவதாகவும் மேலும் தெரியவருகின்றது இது சம்மந்தமான உறுதிப்படுத்தபட்ட தகவல்களுடன் மலை ஓசையில் தொடராக வெளிவர உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக