சனி, டிசம்பர் 04, 2010

ஆசிரியர்களின் அதிதமான தொலைபேசி பாவனையால்

லுணுகலை ஸ்ரீ ராமகிருஸ்னா கல்லுாரியில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஒரு சிலர் பாடசலை நேரங்களில் தொலைபேசி பாவனையில் ஈடுபடுவதால் மாணவா்களின் கல்வி செயற்பாட்டுக்கு பாதகம் ஏற்படுவதாக மாணவா்களும் சக ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்
.


குறிப்பிட்ட ஒரு சில ஆசிரியர்கள் டியான்ஸ் வியாபாரம் சம்மந்நமாக தமது சக வாடிக்கையாளர்களுடன் பாடசாலை நேரங்களில் கலந்துரையாடுவதாகவும் இன்னும் ஒரு சிலர் காதல் லீலைகலை கைபேசியில் காட்டுவதாகவும் மாணவா்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டி ஆசிரியர்களின் இவ்வாரான செயற்பாடுகளால் பாடசலை கல்வி செயற்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுவதாக அந்த பாடசலையை சேர்ந்த பெயா் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்

இவ் விடயம் சம்மந்தாமாக உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் மாகண முதல் அமைச்சர் சசிந்திர ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக